முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். சண்முகப்பிரியா வேட்புமனு 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். சண்முகப்பிரியா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். சண்முகப்பிரியா உதவித் தேர்தல் அதிகாரி தனலட்சுமியிடம் வேட்பு மனுத் தாக்கல்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். சண்முகப்பிரியா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். 

திருப்புவனம் ஒன்றியம் முனியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா கட்சி நிர்வாகிகளுடன் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தனலட்சுமியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →