முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்  கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
பகிர்:

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்  கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இத்தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியனும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

திருச்செந்தூர் தொகுதியில்  திமுக சார்பில், ஐந்து முறை தொடா்ந்து வெற்றி பெற்ற அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தற்போதைய தோ்தலிலும் திமுக சாா்பில் 6-ஆவது முறையாக களம் காண்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →