கூடலூர் : நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.