கூடலூர் (தனி) தொகுதி மநீம வேட்பாளர் வேட்பு மனு
நீலகிரி மாவட்டம் கூடலூர்(தனி) தொகுதிக்கான மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எஸ.என்.ஆர்.பாபு கூடலூர் கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர்(தனி) தொகுதிக்கான மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எஸ.என்.ஆர்.பாபு கூடலூர் கோட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும்.