மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது. 

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது. 

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னையில் நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். 

முன்னதாக, 234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன. 

தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாக இருக்கிறது. 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT