ராணிப்பேட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது 
தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது

ராணிப்பேட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி ராணிப்பேட்டை சட்டப்பேரவைத்  தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பயிற்சி வகுப்பு,ராணிப்பேட்டை தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பயிற்சி வகுப்பை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.

இதில், ஆற்காடு ராணிப்பேட்டை தொகுதிகளில் பணியாற்ற உள்ள சுமார் 1198 தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியினை இந்த பயிற்சியை 62 மண்டல தேர்தல் அலுவலர்கள் அளிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT