முகப்பு
தமிழ்நாடு

கரோனா பரவல் தீவிரம்? மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
ராஜீவ் ரஞ்சன்
பகிர்:

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழகத்தில் கரோனா பரவலின் தற்போதைய நிலை,  தொற்று பரவலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தமிழக சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ள தகவலில் புதிதாக 1,385 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments