முகப்பு
தமிழ்நாடு

கோவை ஆட்சியராக எஸ்.நாகராஜன் பொறுப்பேற்பு

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கு.ராசாமணி இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

Updated On : 25 மார்ச், 2021 at 11:25 AM
கோவை மாவட்ட புதிய ஆட்சியர் எஸ்.நாகராஜன்
பகிர்:

கோவை: கோவை மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கு.ராசாமணியை இடமாற்றம் செய்தும், புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் என்பவரை நியமித்தும் தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.