முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் பணியில் இறந்த 2 காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம்: சாஹு

சிவகங்கை அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 மார்ச், 2021 at 1:48 PM
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்)
பகிர்:


சிவகங்கை அருகே தேர்தல் பணியின்போது விபத்தில் இறந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியின்போது பேருந்து மோதி பறக்கும் படை வாகனம் கவிழ்ந்ததில் துணைக் காவல் ஆய்வாளர் கர்ணன், காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.