தமிழ்நாடு

சுதீஷ் கிங்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

DIN

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ். இவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுதீஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.
கரோனா தொற்று பாதிப்பு குறையாததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT