முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் 100.05 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 100.17 அடியிலிருந்து 100.05 அடியாக சரிந்தது. 

Updated On : 27 மார்ச், 2021 at 11:04 AM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:21 AM


மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 100.17 அடியிலிருந்து 100.05 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 45 கன அடியிலிருந்து 56 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.90 டிஎம்சியாக இருந்தது.

Advertisement

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 700 கன அடி இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.