முகப்பு
தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கரோனா

​இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
கோப்புப்படம்
பகிர்:


இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொற்று பாதிப்பு காரணமாக அவரது நுரையீரலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு 95 வயது என்பதால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் பேரவைத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து நல்லகண்ணு பிரசாரம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments