முகப்பு
தமிழ்நாடு

சுருக்கு மடி வலை பயன்படுத்தும் 20 கிராம மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் 

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தும் 20 கிராம மீனவர்கள் இடையே  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
சுருக்கு மடி வலை பயன்படுத்தும் 20 கிராம மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் 
பகிர்:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தும் 20 கிராம மீனவர்கள் இடையே  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், அனைத்துக்கட்சி வேட்பாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்கள் உறுதியளித்ததை அடுத்துத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகத்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →