முகப்பு
தமிழ்நாடு

அரக்கோணத்தில் அதிமுக வெற்றி

அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் 28,054 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சு.ரவி வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் 28,054 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சு.ரவி வெற்றி பெற்றுள்ளார்.

அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சு.ரவி 85,057 வாக்குகள் பெற்றுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 57,345 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். வாக்கு வித்தியாசம் 28,054 வாக்குகளாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →