திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் பொன்முடி வெற்றி
திருக்கோவிலூர் தொகுதியில் 60,093 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவின் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி வெற்றி பெற்றுள்ளார்.
திருக்கோவிலூர் தொகுதியில் 60,093 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவின் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கலிவரதனை தோற்கடித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பொன்முடி முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் முன்னணி பெற்று வருகிறது. அதிமுக 75 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.