மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடக்கம் 
தமிழ்நாடு

மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட  மையங்களில் மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 

DIN

தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட  மையங்களில் மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டன. இதனிடையே தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட மையங்களில் மின்னணு வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக 14 தொகுதிகளிலும், அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

எனக்கு 62; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

SCROLL FOR NEXT