தமிழ்நாடு

விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி

DIN


தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

சென்னை விருகம்பாக்கத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு  கட்சி  நிர்வாகிகளுடன் நேரில் சென்ற உதயநிதி, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்தவகையில் விஜயகாந்தை இன்று (மே 4) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

கொல்கத்தாவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தைப் பகிர்ந்த நிதீஷ் ராணா!

மஹிக்காக.. ஜான்வி கபூர்!

6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT