4 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பி.செந்தில்குமார் ஐஏஎஸ், மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலராகவும், ஜெகன்நாதன் ஐஏஎஸ், பொதுத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் தாரேஸ் அகமது ஐஏஎஸ், தேசிய சுகாதார திட்ட இயக்குனராகவும், உமா ஐஏஎஸ், தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.