தமிழ்நாடு

அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை: மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பா தனது சுட்டுரை பக்கங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: 

'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!
எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்! என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

என்னை மார்போடு சேர்த்தவளே... நிகிதா தத்தா!

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

என்னை அடியோடு சாய்த்தவளே... கீர்த்தி சனோன்!

அன்பூரில் பூத்தவனே... அமேயா மேத்யூ!

SCROLL FOR NEXT