தண்டையார்பேட்டை அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தை பார்வையிட்டார் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி 
தமிழ்நாடு

தண்டையார்பேட்டையில் மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

சென்னை தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள கரோனா பரிசோதனை மையங்களை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். 

DIN

சென்னை தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள கரோனா பரிசோதனை மையங்களை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். 

தண்டையார்பேட்டை மண்டலம் 45 ஆவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தையும், சித்தா கரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார். 

தண்டையார்பேட்டை அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்தா கரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி

மேலும் பரிசோதனை மையங்களில் உள்ள மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

வீடுகளுக்குச் சென்று கரோனா கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு ஆலோசனை வழங்குகிறார் ஆணையர். 

அதேபோன்று அங்கு வீடுகளுக்குச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் பேசியதுடன் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT