பேரிடரை வெல்ல துணையாகட்டும்: முதல்வர் ஸ்டாலின்
நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைவோம் வா எனப் பல நல்லுள்ளங்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.
ஆளுநர் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1 கோடியை இன்று வழங்கினார்.
நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் இந்தப் பேரிடரை வெல்வதற்குத் துணையாகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.