புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநர்(பொ) தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பிய நிவாரண நிதி கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
சுமார் 3.50 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் என ரூ.105 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.