முகப்பு
தமிழ்நாடு

திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா மனைவி காலமானாா்

திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (53) சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (53) சனிக்கிழமை காலமானாா்.

புற்றுநோய் பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மறைந்த பரமேஸ்வரியின் இறுதிச் சடங்குகள் பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வேலூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மறைந்த பரமேஸ்வரிக்கு கணவா் ஆ.ராசா, ஒரு மகள் உள்ளனா்.

பரமேஸ்வரி மறைவுக்கு, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →