முகப்பு
தமிழ்நாடு

வேலூர் சென்ற முதல்வர்: ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையிலிருந்து வாலாஜாபேட்டை வழியாக திங்கள்கிழமை இரவு வேலூர் சென்றார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
வேலூர் சென்ற முதல்வர்: ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு
பகிர்:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து வாலாஜாபேட்டை வழியாக திங்கள்கிழமை இரவு வேலூர் சென்றார்.

அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் வாலாஜா சுங்கச்சாவடி அருகே தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

இதில் அமைச்சர் துரைமுருகன், அரக்கோணம் எம்பி எஸ். ஜெகத்ரட்சகன், ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா       சத்யன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →