தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்வு: ஒரு பவுன் ரூ.36,328-க்கு விற்பனை

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.36,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN


சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.36,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயர்ந்து, ரூ.4,541-ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ரூ.68.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவு ரூ.68,700 ஆக விற்பனை ஆகிறது.

நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை போன்று தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது தங்கம் பிரியர்களை வருத்தமடைய செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடிபிஐ வங்கியின் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி!

அழகியலின் படிமம்... ஸ்ருதி ஹாசன்!

டியூட் அதிகாரபூர்வ வசூல்..! நம்பமுடியாத அளவுக்கு வளரும் பிரதீப் ரங்கநாதன்!

ஜம்மு-காஷ்மீர்: ஹெராயினுடன் காவலர் கைது

SCROLL FOR NEXT