முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

கன்னியாகுமரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கனமழை நீடிப்பதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →