கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவ. 20க்கு ஒத்திவைப்பு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவிருந்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவிருந்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் அமைச்சர்களை மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

இதனால், தமிழக அமைச்சரவைக் கூட்டமானது நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

SCROLL FOR NEXT