முகப்பு
தமிழ்நாடு

இந்திரா காந்தி பிறந்தநாள்: சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு மலர்தூவி மரியாதை

சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
இந்திரா காந்தி பிறந்தநாள்: சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு மலர்தூவி மரியாதை
பகிர்:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 104 -வது பிறந்தநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அருகில், செல்லபெருந்தகை எம்எல்ஏ, துணைத்தலைவர்கள் ஆர்.தாமோதரன், சொர்ணா சேதுராமன், கீழனூர் ராஜேந்திரன், பொன் கிருஷ்ணமூர்த்தி,இதயத்துல்லா, அசன் மெளலானா எம்எல்ஏ, ராமச்சந்திரன் எம்எல்ஏ, சுதா, பி.வி.தமிழ்ச்செல்வன்,  மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன்,எம்.பி.ரஞ்சன் குமார், அடையார் டி.துரை, டில்லி பாபு ஆகியோர் உள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →