முகப்பு
தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளுக்கு மாற்றம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

​தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள்தோறும் நடத்தப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் ஞாயிறுதோறும் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள்தோறும் நடத்தப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மருத்துவப் பணியாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.  

மேலும் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16.05 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.