மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 73.06 அடியிலிருந்து 72.68 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 73.06 அடியிலிருந்து 72.68 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,007 கன அடியிலிருந்து 9018 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | அமைச்சர் துரைமுருகன் பேச்சைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்
Advertisement
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 35.04 டி.எம்.சி ஆக இருந்தது. மழையளவு 17.40 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.