மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.86 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 72.68 அடியிலிருந்து 72.86 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 72.68 அடியிலிருந்து 72.86 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9018 கன அடியிலிருந்து 10,440 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சேலம் வீரபாண்டி ராஜா காலமானார்
Advertisement
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 35.20 டி.எம்.சி ஆக இருந்தது.
மழையளவு 3.20 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.