தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: பொறியியல் கல்லூரிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய இருநாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவையொட்டி புதன்கிழமையும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அக்டோபா் 9 ஆம் தேதி சனிக்கிழமையும் மேற்கண்ட 9 மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT