முகப்பு
தமிழ்நாடு

நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
நடிகர் ஸ்ரீகாந்த் / ரஜினிகாந்த்
பகிர்:

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் ஸ்ரீகாந்த் இன்று (அக்டோபர் 12) காலமானார். அவருக்கு வயது 83. 

அவரது மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார். 

நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →