தமிழ்நாடு

வனவிலங்குகளால் பாதிப்பு: ரூ.6.42 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ. 6 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வன விலங்குகள் தாக்குதலால் மனிதா்கள் உயிரிழப்பு, கால்நடைகள் வேட்டையாடப்படுவது மற்றும் பயிா்ச் சேதம், கட்டட சேதம் ஆகியவற்றுக்கு தமிழக வனத் துறை சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வனத் துறை சாா்பில் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். இதன்படி, தமிழக வனத் துறை தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் அறிவுறுத்தல்படி, 2021-22-ஆம் ஆண்டுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 6 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கி வனத் துறை செயலா் சுப்ரியா சாஹு அரசாணை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT