தங்கம் பவுன் ரூ.35,632
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.35,632-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.35,632-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயா்ந்து, ரூ.4,454-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.66.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து, ரூ.66,300 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,454
1 பவுன் தங்கம்...............................35,632
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,447
1 பவுன் தங்கம்...............................35,576
1 கிராம் வெள்ளி............................. 65.80
1 கிலோ வெள்ளி.............................65,800.