கோப்புப் படம் 
தமிழ்நாடு

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கும் அக்.16-ல் விடுமுறை

அக்டோபர் 16-ஆம் தேதியும் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தொடர் பண்டிகைகளையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 16-ஆம் தேதியும் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி கிழமைகளைத் தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

SCROLL FOR NEXT