உணவகங்கள், கடைகள் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி 
தமிழ்நாடு

உணவகங்கள், கடைகள் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி

தமிழகத்தில் அனைத்து உணவகங்கள், கடைகளும் இரவு 11 மணிவரை திறந்து கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் அனைத்து உணவகங்கள், கடைகளும் இரவு 11 மணிவரை திறந்து கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில், இன்றுமுதல் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT