தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,856

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.35,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,482-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயா்ந்து, ரூ.69.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயா்ந்து, ரூ.69,600 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,482

1 பவுன் தங்கம்...............................35,856

1 கிராம் வெள்ளி............................. 69.60

1 கிலோ வெள்ளி.............................69,600

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,469

1 பவுன் தங்கம்...............................35,752

1 கிராம் வெள்ளி............................. 68.90

1 கிலோ வெள்ளி.............................68,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

SCROLL FOR NEXT