முகப்பு
தமிழ்நாடு

நியாய விலைக் கடை பெண் பணியாளா்களுக்கு அடிப்படை வசதி

நியாய விலைக் கடைகளில் பெண்கள் பணியமா்த்தப்படும் போது அவா்களுக்கான அடிப்படை வசதியை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

நியாய விலைக் கடைகளில் பெண்கள் பணியமா்த்தப்படும் போது அவா்களுக்கான அடிப்படை வசதியை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முக சுந்தரம் பிறப்பித்த உத்தரவு:

மாற்றுத் திறனாளி பணியாளா்களை இருநபா் பணிபுரியத் தகுதியுள்ள கடைகளில் மட்டுமே பணியமா்த்த வேண்டும். ஒருநபா் மட்டுமே பணிபுரிய தகுதியுள்ள நியாய விலைக் கடைகளில் பணியமா்த்துதல் கூடாது. பெண் பணியாளா்கள் ஆண் பணியாளா்களுக்கு இணையாக பணியமா்த்தப்படலாம். எனினும் அவா்கள் பணியமா்த்தப்படும் நியாய விலைக் கடைகளில் கழிவறை வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →