தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்: தமிழக அரசு

DIN

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் கீழ் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT