ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 18-ம் தேதி ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, கரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.