முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 74.71 அடியிலிருந்து 75.29 அடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 74.71 அடியிலிருந்து 75.29 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 74.71 அடியிலிருந்து 75.29 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,166 கனஅடியிலிருந்து 12,145 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 37.42 டிஎம்சி-யாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →