முகப்பு
தமிழ்நாடு

தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம்: முதல்வா் ஸ்டாலின்

தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தியாகி இமானுவேல் சேகரன் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

நாட்டைக் காத்த ராணுவ வீரராகவும், சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றியவா் தியாகி இமானுவேல். அவரது நினைவு தினத்தில் அவரின் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம் என தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →