முகப்பு
தமிழ்நாடு

கோயில் சொத்துகளை அபகரித்தால் கைது: பேரவையில் மசோதா தாக்கல்

கோயில் சொத்துகளை அபகரித்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
தலைமைச் செயலகம்
பகிர்:

கோயில் சொத்துகளை அபகரித்தால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

கோயில் நிலத்தை அபகரித்தால் மீட்க மட்டுமே சட்டத்தில் வழிவகை இருந்த நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், பல முக்கிய மசோதாக்களை மாநில அரசு தாக்கல் செய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →