மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை 
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

DIN

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடனும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT