முகப்பு
தமிழ்நாடு

ரூ. 35 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த தங்கம் விலை; இன்று ரூ. 400 குறைவு!

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.34,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.34,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.4,365-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.34,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 1.50 காசுகள் குறைந்து ரூ. 65.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.65,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,365

1 பவுன் தங்கம்...............................34,920

1 கிராம் வெள்ளி............................. 65.50

1 கிலோ வெள்ளி.............................65,500.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,415

1 பவுன் தங்கம்...............................35,320

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000

முழு கட்டுரையைப் படிக்க →