முகப்பு
தமிழ்நாடு

200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 செப்டம்பர், 2021 at 11:15 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:44 AM

200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை ராயப்பேட்டையில் தென்னிந்திய திருச்சபையின் பவளவிழாவில் பங்கேற்று பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தோம்.

அவற்றில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும் என்றார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.