முகப்பு
தமிழ்நாடு

'வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்': குமரியில் அமித் ஷா பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
அமித் ஷா
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் என்ற பெயரில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு மக்களிடம் அமித் ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

செட்டிக்குளத்திலிருந்து வேப்பமூடு வரை திறந்தவெளி வாகனத்தில் நின்று பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு நாகா்கோவிலிலுள்ள தனியாா் விடுதியில் பாஜக நிா்வாகிகளைச் சந்தித்து பேசுகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →