முகப்பு
தமிழ்நாடு

கோவையில் கரோனா குறைகிறது; சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையுடன் ஒப்பிடுகையில் கோவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையுடன் ஒப்பிடுகையில் கோவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

சென்னையில் ஏற்கெனவே 184 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 181-ஆக அதிகரித்துள்ளது. கோவையில் அதிகரித்திருந்த கரோனா 155-ஆக குறைந்துள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு -103, தஞ்சாவூர் -90,  ஈரோடு -88, 
திருவள்ளூர் 60, சேலம் -51, திருச்சி -50, நாமக்கல் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →