ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையே: நீதிமன்றம்
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், ஆயுள் தண்டனை பெற்ற கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யாசுதீனை விடுவிக்க மறுத்துவிட்ட தமிழக அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்றும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.